முல்லைதீவை சேர்ந்த அமரர் ஜீவானந்தன் சுகிர்தினி அவர்கள் காலமானார்

#Death
Prasuat month ago

முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலத்தில் கடமையாற்றி நேற்றைய தினம் பளைப் பகுதியில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் உயிரிழந்த அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு  எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை  பிரார்த்திப்போம்.