சொகுசு சுற்றுலா ரயிலைத் தொடங்குவது குறித்து ஆலோசனை

#Sri Lanka #Lanka4 #Tourist #Train
Prabhaat month ago

தெற்குப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக, "சதர்ன் ஒடிஸி" சொகுசு சுற்றுலா ரயிலைத் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அண்மையில் தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே தலைமையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக கொழும்பு கோட்டையில் இருந்து காலி வரையான “தெற்கு ஒடிஸி”யை ஆரம்பிப்பதற்கும், இரண்டாவது கட்டத்தில் பெலியத்தை வரை நீடிப்பதற்கும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.