நடிகர் சிவகுமார் பிறந்தநாள் இன்று 27-10-2021
#history #Tamil-Cinema #Actor
at year ago

Advertisment
சிவகுமார் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் அருகில் உள்ள ஆலந்துறை என்னும் ஊரில் பிறந்தார். இவர் ஒரு தேர்ந்த ஓவியரும் ஆவார்.
மேடைப்பேச்சாளர் எனும் பரிணாமமும் கொண்ட இவர், கம்ப இராமாயணம் சொற்பொழிவுகளும் நிகழ்த்துகிறார்.
திரைப்பட நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் இவரது மகன்கள் ஆவர்.
நடித்துள்ள படங்கள்
- காக்கும் கரங்கள்
- மோட்டார் சுந்தரம் பிள்ளை
- தாயே உனக்காக
- சரஸ்வதி சபதம்
- காவல்காரன்
- கந்தன் கருணை
- திருமால் பெருமை
- கண் கண்ட தெய்வம்
- பணமா பாசமா
- உயர்ந்த மனிதன்
- கன்னிப் பெண்
- காவல் தெய்வம்
- விளையாட்டு பிள்ளை
- திருமலை தென்குமரி
- கண்காட்சி
- மூன்று தெய்வங்கள்
- பாபு
- சக்தி லீலை
- இதய வீணை
- பாரத விலாஸ்
- ராஜ ராஜ சோழன்
- பொண்ணுக்கு தங்க மனசு
- வெள்ளிக்கிழமை விரதம்
- பாதபூஜை
- யாருக்கும் வெட்கமில்லை
- எங்க பாட்டன் சொத்து
- புதுவெள்ளம்
- கிரஹபிரவேசம்
- உறவாடும் நெஞ்சம்
- ஆட்டுக்கார அலமேலு
- புவனா ஒரு கேள்விக்குறி
- பூந்தளிர்
- முதல் இரவு
- சிந்து பைரவி
- மறுபக்கம்
- ரோசாப்பூ ரவிக்கைக்காரி
- அன்னக்கிளி
- காதலுக்கு மரியாதை
- பொன்னுமணி
- கவிக்குயில்
- டைகர் தாத்தாச்சாரி
- பூவெல்லாம் உன் வாசம்
- சேது
- மோட்டார் சுந்தரம்பிள்ளை
- கண்ணன் ஒரு கைக்குழந்தை
- ஆணிவேர்
தொலைக்காட்சித் தொடர்கள்
- ௭த்தனை மனிதர்கள் (1997)
- சித்தி (1999-2001)
- அண்ணாமலை (2002-2005)
Advertisment
இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

உள்நாட்டு செய்திகள், வெளிநாட்டு செய்திகள், இராசிபலன்கள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எமது வட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். குழுவில் இணைய இங்கே கிளிக் பண்ணவும்..