வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கும் பிரபல நடிகர் இலங்கையில்

#Cinema #Sri Lanka #Lanka4
Prabhaat day's ago

இந்திய சினிமாவின் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கும் பிரபல நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி இலங்கை வந்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு வரும்போது தனது முகநூல் கணக்கில் நேரலை செய்து தனது ரசிகர்களை இலங்கைக்கு வருமாறு கேட்டுக்கொண்டார்.