எஸ்ட்ராசெனேகாவின் 3ஆவது தடுப்பூசி ஒமிக்ரொனுக்கு எதிராக செயல்படுவதாக ஆய்வில் தகவல்

Prabhaat day's ago

எஸ்ட்ராசெனேகாவின் 3ஆவது தடுப்பூசி ஒமிக்ரொனுக்கு எதிராக செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஆங்கிலோ ஸ்வீடிஷ் பயோபார்மா என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் கொவில்ஷீல்ட் என்ற பெயரில் தயாரிக்கப்படும் எஸ்ட்ராசெனேகாவின் 3ஆவது டோஸ் தடுப்பூசி உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் பீட்டா, டெல்டா, காமா மற்றும் சார்ஸ் ஆகிய வைரஸ்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்