24.11.2021 இன்றைய ராசி பலன் லங்கா4.கொம் / Lanka4.com

Keerthiat day's ago

மேஷம்: 
அசுவினி: சிரமப்படும் ஒருவருக்கு உதவி செய்து நெகிழ்விப்பீர்கள்.
பரணி: குடும்பத்தில் ஒருவருக்கு நலம் விளைந்து மகிழ்ச்சி ஏற்படுத்தும்.
கார்த்திகை 1: உங்களுக்கு விருப்பம் இல்லாத செயல்களில் இன்று ஈடுபட நேரிடும்

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: அலுவலகத்தில் உங்களுக்கு நல்ல வழிகாட்டி கிடைப்பார்.
ரோகிணி: கலை ஆர்வம் வரும். நல்ல விஷயம் ஒன்று நிகழும்.
மிருகசீரிடம் 1,2: எந்தவொரு முடிவையும் நன்கு சிந்தித்த பிறகு எடுப்பது நல்லது.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: சிறு கவலை ஒன்று ஏற்பட்டு உடனேயே விலகும்..
திருவாதிரை: வாங்கிய கடனை திருப்பி அடைத்து நிம்மதி அடைவிர்கள்.
புனர்பூசம் 1,2,3: பழைய பிரச்னையில் இருந்து மீளுவீர்கள். நண்பர் உதவி செய்வார்

கடகம்: 
புனர்பூசம் 4: நிதி நிலைமை பற்றிய பழைய பிரச்னை மெல்லத் தீரும்
பூசம்: அலுவலகத்தில் பொறுமையைக் கடைப்பிடித்து வெற்றி பெறுவீர்கள்.
ஆயில்யம்: பழைய தவறுகளைத் திருத்திக் கொண்டு நிம்மதி அடைவீர்கள்

சிம்மம்: 
மகம்: வாழ்க்கைத்துணையின் சிரமங்களை குறைத்து அவரை மகிழ்விப்பீர்கள்.
பூரம்: பணியாளர்களின் பேச்சினால் அலுவலகத்துக்கு நன்மை விளையும்.
உத்திரம் 1: உங்களுக்கு இருந்த கவலை ஒன்று நீங்கும். குதுாகலமான நாள்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: கலகலப்பான நாள். சகபணியாளரிடம் பகை வேண்டாம்.
அஸ்தம்: குடும்பத்தினரின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். கவலை ஒன்று தீரும்.
சித்திரை 1,2: சுபச்செலவுகள் ஏற்படுவதற்கான அறிகுறி இன்று தெரியும்.

துலாம்: 
சித்திரை 3,4: சந்தோஷ அனுபவங்களை பெறுவீர்கள். நட்பு வட்டம் விரியும்.
சுவாதி: உடல் நலம் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் பாராட்டு பெறுவீர்கள்.
விசாகம் 1,2,3: உழைப்பு அதிகம் தேவைப்படும் நாள். மன நிறைவு ஏற்படும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். உழைப்பு அதிகரிக்கும்.
அனுஷம்: பேச்சிலும், செயலிலும் கவனம் தேவை. மகிழ்ச்சி கூடும்.
கேட்டை: பெருமிதம் கிட்டும். சாதனை ஒன்றை செய்து மகிழ்வீர்கள்.

தனுசு: 
மூலம்: பயம் ஏற்பட்டு விலகும். தவறான செயல் செய்யாமல் இருங்கள்.
பூராடம்: மற்றவர் பிரச்னைகளில் தலையிட்டு தொல்லை தர வேண்டாம்.
உத்திராடம் 1: உங்களின் தேவை நிறைவேறும். காத்திருந்த செய்தி தாமதமாகக்கூடும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: நிதி விஷயத்தில் இருந்த சிக்கலை ஒழுங்கு செய்வீர்கள்.
திருவோணம்: உறவினர் நட்புக்கரம் நீட்டுவார். அதிகம் உழைப்பீர்கள்.
அவிட்டம் 1,2: எதிர்பாலின நட்பால் நன்மை உண்டு. மன அமைதி வரும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: பணி பற்றிய விஷயம் சற்றுத் தாமதமாகக்கூடும்.
சதயம்: பலநாட்களாக மனதில் இருந்த குழப்பம் ஒன்று இன்று நீங்கும்.
பூரட்டாதி 1,2,3: குழந்தைகளின் செயல்பாடுகள் மனதிற்கு நிம்மதி அளிக்கும்.

மீனம்: 
பூரட்டாதி 4: தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிம்மதி தரும் செய்தி வரும்.
உத்திரட்டாதி: கவலையற்ற நாள். புதிய செய்தி ஒன்று வரும்.
ரேவதி: பொறுப்புடன் செயல்படுவீர்கள். பலகாலத் திட்டம் நிறைவேறும்.