24.01.2022 இன்றைய ராசி பலன்

Keerthiat month's ago

மேஷம்:
அசுவினி: நல்லோர் உதவியுடன் நினைத்த நன்மை ஒன்றை அடைவீர்கள்.
பரணி: மனநிம்மதி கூடுதலாகும். நிதி நிலையில் முன்னேற்றம் இருக்கும்.
கார்த்திகை 1: பணியிடத்தில் பிறரது ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: நீங்கள் எதிர்பார்த்த விஷயம் ஒன்று வெற்றிகரமாக முடியும்.
ரோகிணி: இன்று மகிழ்ச்சியான திருப்பம் ஒன்று உண்டு. கவலை தீரும்.
மிருகசீரிடம் 1,2: மற்றவர்களுடன் அனுசரித்து சென்று பயன் அடைவீர்கள்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து உங்களை சந்தோஷப்படுத்தும்.
திருவாதிரை: எந்தவொரு செயலிலும் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.
புனர்பூசம் 1,2,3: பிரியமானவர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வீர்கள்.

கடகம்: 
புனர்பூசம் 4: பொறுமையை இழக்காமல் பேசியே வெற்றி பெறுவீர்கள்.
பூசம்: உறவினர் ஒருவர் கோபமாகப் பேசினாலும் பொறுமையாக இருக்கவும்.
ஆயில்யம்: மற்றவர்களால் பிரச்னை ஏற்பட்டாலும் பொறுமை அவசியம்.

சிம்மம்: 
மகம்: அதிர்ஷ்டம் தரும் நாள். சகோதரர் உதவி கேட்டு வருவார்.
பூரம்: சிலருக்கு வழிபாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வரும்.
உத்திரம் 1: நீங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல செய்தி கூடுதலாக இருக்கும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: சகபணியாளர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.
அஸ்தம்: வெளியூர் பயணத்தால் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்காது.
சித்திரை 1,2: உறவினர்கள் வருகையால் செலவினங்கள் அதிகரிக்கும்.

துலாம்: 
சித்திரை 3,4: உங்களால் பெற்றோருக்கு பெருமிதம் ஏற்படும். மகிழ்ச்சி கூடும்.
சுவாதி: பொறுப்பும், வேலையும் அதிகரித்தாலும் சமாளித்து வெல்வீரகள்.
விசாகம் 1,2,3: திடீர் அதிர்ஷ்டம் உங்களுக்கோ உங்கள் தந்தைக்கோ வரும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: மனதில் ஏற்பட்ட சிறு சிறு குழப்பங்கள் இன்று நீங்கும்.
அனுஷம்: தந்தையுடன் வீண் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.
கேட்டை: இன்று புதிதாக அறிமுகமாகும் நபரால் நன்மை ஏற்படும்.

தனுசு: 
மூலம்: பேசும் போது பொறுமையை கடைப்பிடித்தால் பிரச்னை இருக்காது.
பூராடம்: உங்களை விட இளையவர்கள் உங்களுக்கு நன்மை செய்வர்.
உத்திராடம் 1: வாழ்க்கைத்துணையின் அறிவாற்றல் நன்மை தரும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: குடும்பம் மகிழும். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.
திருவோணம்: குடும்பத்தினர் சாதுர்யமாக செயல்பட்டு பிரச்னையில் இருந்து தப்புவார்கள்.
அவிட்டம் 1,2: தேவையற்ற கற்பனை பயங்களால் குழப்பம் அடைவீர்கள்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: பிறரது குடும்ப விஷயங்களில் தலையிட வேண்டாம்.
சதயம்: மறதியால் கடமை தவறுவதற்கு வாய்ப்புள்ளது. பணியில் கவனம் தேவை.
பூரட்டாதி 1,2,3: எந்தவொரு விஷயத்தையும் கவனத்துடன் கையாள வேண்டும்.

மீனம்: 
பூரட்டாதி 4: உங்களது பேச்சினால் எதிர்பார்த்த மகிழ்ச்சிக்கு பதில் சங்கடம் வரும்.
உத்திரட்டாதி: செலவுகள் அதிகரிக்கும். நட்பு வட்டம் விரிவடையும்.
ரேவதி: எதிர்பாராத செலவு ஒன்று வந்தாலும் அதனால் நன்மையே ஏற்படும்.