23.01.2022 இன்றைய ராசி பலன்

Keerthiat month's ago

மேஷம்: 
அசுவினி: உற்சாகமான நாளாக இருக்கும். பணியாளருக்கு அனுகூலம் உண்டாகும்.
பரணி: வேண்டுதல் ஒன்றை நிறைவேற்றுவீர்கள். மனபலம் கூடும்.
கார்த்திகை 1: நண்பர்களின் சந்திப்பில் எதிர்காலப் பயன் இருக்கும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிப்பீர்கள். மகிழ்ச்சி கூடும்.
ரோகிணி: பணியாளருக்கு சிறு சலுகை ஒன்று கிடைக்கும். லாபம் கூடும்.
மிருகசீரிடம் 1,2: உங்களுக்கு கீழ் பணியாற்றுவோரால் சிறு தொல்லை வரலாம்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: உழைப்பை அதிகம் நம்புவீர்கள். மன நிறைவு ஏற்படும்
திருவாதிரை: வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்கவும்.
புனர்பூசம் 1,2,3: குழந்தைகளால் எதிர்பாராத சந்தோஷம் வரும்

கடகம்: 
புனர்பூசம் 4: உங்களால் தந்தைக்கு நன்மை ஏற்படும். பயம் நீங்கும்.
பூசம்: பெரியவர்களுக்கு ஆலோசனை தருவீர்கள். மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
ஆயில்யம்: பெரியோரின் ஆசி கிடைக்கும். நண்பர் சந்திப்பு உண்டு.

சிம்மம்
மகம்: குதுாகலமான நாள். பழைய பயம் ஒன்று முடிவுக்கு வரும்.
பூரம்: தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. கவலை தீரும்.
உத்திரம் 1 நல்லவர் ஒருவரின் உதவியுடன் செயலில் வெற்றி உண்டாகும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: குடும்பம் விரிவடையும். நண்பருக்கு நன்மை செய்வீர்கள்.
அஸ்தம்: உங்களது முயற்சியும் உழைப்பும் நல்ல முறையில் பலனளிக்கும்.
சித்திரை 1,2: இன்று மகிழ்ச்சி தரும் நாளாக இருக்கும். மனநிம்மதி அதிகரிக்கும்.

துலாம்: 
சித்திரை 3,4: மன வலிமை கூடும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டு.
சுவாதி: வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் இன்று நீங்கும்.
விசாகம் 1,2,3: குடும்பத்தினர் இடையே புரிதலும் நெருக்கமும் அதிகரிக்கும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: தந்தை வழியில் ஏற்பட்ட செலவுகள் முடிவுக்கு வரும்.
அனுஷம்: அலுலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.
கேட்டை: முக்கிய முடிவு ஒன்றை துணிந்து எடுத்து பலன் பெறுவீர்கள்.

தனுசு: 
மூலம்: புதிய முயற்சிகள் நல்லபடியாக முடிந்து நிம்மதி அளிக்கும்.
பூராடம்: சகோதர, சகோதரிகளுடன் இருந்த சிறு பிணக்குகள் நீங்கும்.
உத்திராடம் 1: உறவினர்கள், நண்பர்களின் செயல்கள் மகிழ்ச்சி தரும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: முன்பைவிட எதிலும் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
திருவோணம்: குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் வெற்றி உண்டு.
அவிட்டம் 1,2: மனதில் ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: நேற்றிருந்த சிரமங்கள் இன்று மறைந்து மகிழ்ச்சி வரும்.
சதயம்: நீங்களே சில சங்கடங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்.
பூரட்டாதி 1,2,3: தேவையற்ற பகைமை வேண்டாம். வீண் பேச்சைத் தவிருங்கள்.

மீனம்: 
பூரட்டாதி 4: யாரையும் உதாசீனம் செய்து சிரமத்துக்குள்ளாக வேண்டாம்.
உத்திரட்டாதி: எடுத்த முயற்சி பலிதமாகும். சிறு சங்கடம் ஏற்பட்டு நீங்கும்.
ரேவதி: அனுபவசாலிகள் தரும் ஆலோசனை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.