சூரிய பகவானைக் குறித்த 11 நமஸ்கார ஸ்லோகங்கள்

#Hindu
Prasuat year ago

சிவபெருமானைநோக்கி கடுமையான தவம் இருந்த சூரியன், ‘கிரகபதம்’ என்னும் பேறும் ஆயிரம் கிரகணங்களோடு ஒளி மண்டலத்தில் உலா வரும் உயர்வையும் பெற்றான்.

ஒவ்வொரு ஸ்லோகம் முடிந்த பிறகும் நமஸ்காரம் செய்ய வேண்டும்.

ஆதி தேவ நமஸ்துப்யம் ப்ரசீத மம
பாஸ்கரா|
திவாகர நமஸ்துப்யம் ப்ரபாகர
நமோஸ்துதே|| (நமஸ்காரம்)

ஸப்த ஸ்வரத மாரூடம் ப்ரசண்டம்
கஸ்ய பாத்மஜம்|
ஸ்வேத பத்ம தரம் தேவம் தம் ஸூர்யம்
ப்ரணமாம்யஹம் || (நமஸ்காரம்)

லோகிதம் ரதமாரூடம் ஸர்வலோக பிதாமஹம்|
மஹாபாப ஹரம் தேவம் தம்
ஸூர்யம் ப்ரணமாம்யஹம்(நமஸ்காரம்)

ப்ரும்ஹிதம் தேஜஸாம் புஞ்ச
வாயுர் ஆகாச மேவச|
ப்ரபுஸ்த்வம் ஸர்வ லோகானாம்
தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்|| (நமஸ்)

த்ரைகுண்யஞ்ச மஹாஸூரம் ப்ரஹ்ம
விஷ்ணு மஹேஸ்வரம்|
மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம்
ப்ரணமாம்யஹம்|| (நமஸ்காரம்)

பந்தூக புஷ்ப ஸங்காஸம் ஹார
குண்டல பூஷிதம்|
ஏக சக்ர தரம் தேவம் தம் ஸூர்யம்
ப்ரணமாம்யஹம் || (நமஸ்காரம்)

விஸ்வேஸம் விஸ்வ கர்த்தாரம்
மஹா தேஜ ப்ரதீபனம்|
மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம்
ப்ரணமாம்யஹம்|| ( நமஸ்காரம்)

ஸ்ரீவிஷ்ணும் ஜகதாம் நாதம் ஞான
விக்ஞான மோக்ஷதம்|
மஹா பாப ஹரம் தேவம் தம் ஸூர்யம்
ப்ரணமாம்யஹம்|| (நமஸ்காரம்)

ஸூர்யாஷ்டகம் படே:நித்யம் க்ரஹ
பீடாம் ப்ரணாசனம்|
அபுத்ரோ லபதே புத்ரம் தரித்ராே
தனவான் பவேத் || (நமஸ்காரம்)

ஆமிஷம் மது பானயஞ்சயக கரோதி
கரவோதினே|
ஸப்த ஜன்ம பவேத் ரோகி ஜன்ம
ஜன்ம தரித்ரஹ|| (நமஸ்காரம்)

 ஸ்த்ரீ தைல மது மாம்ஸானி நஸத்ய
நோதுர வோதிேனே|
நவ்யாதி ஸ்லோக தாரித்ரயம் ஸூர்ய
லோகாஞ்ச கச்சதி|| (நமஸ்காரம்)

ஓம் சாயா ஸமிக்ஞா சமேத ஸ்ரீ ஸூர்ய நாராயண ஸ்வாமினே நமஹ: